பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன்2. இந்த படத்தின் போஸ்டர் அறிவிப்பு எல்லாம் வெளியாகி, பிறகு ஹீரோ கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக இறங்கியதால் படத்தின் ஷூட்டிங் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்தியன் 2 டிராப் என பல வதந்திகள் வெளியாகின. இருந்தும் படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
தற்போது வெளியான தகவலின் படி இந்தியன் 2வில் முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் மற்றும் அஜய் தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே போல காஜலும் முக்கிய ரோலில் நடிக்க இருந்தார்.
தற்போது படம் லேட்டாக ஆரம்பிக்கப்படுவதால் படத்தில் வித்யூத் ஜம்வால் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும், பிரியா பவனிசங்கர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…