பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க உள்ளார். மேலும், சித்தார்த், ப்ரியா பவானிசங்கர், ரகுல் பிரீத் சிங், காஜல்அகர்வால் என பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.
இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாயில் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இப்படத்தை 80 நாட்களில் முடிக்க தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாம். ஆனால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தரப்பு அது எப்படி சாத்தியமாகும் என புலம்பி வருவதாவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், உலக நாயகன் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசியாகி உள்ளதால், படம் என்னவாகிறது என்பதை அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…