உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட இந்தியன்-2 பட நடிகை!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ரகுல் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் எப்பொழுதுமே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025