100 கோடி வசூலை தொட முடியாமல் தவிக்கும் இந்தியன் 2! ஷங்கர் படத்துக்கு இந்த நிலைமையா?

Published by
பால முருகன்

இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் இந்தியன் முதல் பாகம் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்த்து மக்கள் படம் பார்க்க சென்ற நிலையில், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று படம் பார்த்த பலரும் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். படம் எதிர்பார்த்த அளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறாமல் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து கொண்டு இருக்கிறது.

படம் மிகவும் நீளமாக இருப்பதாக மக்கள் பலரும் கூறி வந்த நிலையில், படத்தில் 20 நிமிட காட்சிகளை நீக்கி விட்டு படம் இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருவதால் எதிர்பார்த்த அளவுக்கு படத்தின் வசூல் வரவில்லை என்றே சொல்லவேண்டும்.

ஏனென்றால், இந்த படத்திற்கு முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது. ஆனால், இந்தியன் 2 படத்தால் இரண்டு நாளில் 100 கோடி வசூலை நெருங்க முடியவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, பாக்ஸ் ஆபிஸ் குறித்த விவரங்களை வெளியிடும் பிரபல இணையதளமான (sacnilk) கொடுத்த தகவலின் படி, இந்தியன் 2 திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில்  இந்தியா முழுவதும் முதல் நாளில் 25.6 கொடியும், இரண்டாவது நாளில் 16.7 கோடிகள் என மொத்தம் 42.3 கோடிகளை வசூல் செய்துள்ளது எனவும்,  தமிழில் மட்டும் 29.5 கோடிகள், இந்தியில் 2.4 கோடிகள், தெலுங்கில் 10.4 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இந்தியன் 2 திரைப்படம் உலக அளவில் வெளியான இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 80 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளாதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தால் கண்டிப்பாக இதற்கு மேலே வசூல் செய்து இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

 

Published by
பால முருகன்

Recent Posts

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!

சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

48 minutes ago
நான்தான் பாமக தலைவர்.! ‘பாமக தனி நபரின் சொத்தும் கிடையாது’ – அன்புமணி திட்டவட்டம்.!நான்தான் பாமக தலைவர்.! ‘பாமக தனி நபரின் சொத்தும் கிடையாது’ – அன்புமணி திட்டவட்டம்.!

நான்தான் பாமக தலைவர்.! ‘பாமக தனி நபரின் சொத்தும் கிடையாது’ – அன்புமணி திட்டவட்டம்.!

சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…

1 hour ago
திலகபாமா நீக்ககிய ராமதாஸ்.., ‘பாமக பொருளாளராக தொடர்வார்’ – அன்புமணி அதிரடி அறிவிப்பு.!திலகபாமா நீக்ககிய ராமதாஸ்.., ‘பாமக பொருளாளராக தொடர்வார்’ – அன்புமணி அதிரடி அறிவிப்பு.!

திலகபாமா நீக்ககிய ராமதாஸ்.., ‘பாமக பொருளாளராக தொடர்வார்’ – அன்புமணி அதிரடி அறிவிப்பு.!

சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…

2 hours ago

ஆர்பிஐ நியூ ரூல்ஸ்: நகைக்கடன் விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிந்துரை.!

டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…

2 hours ago

”கொள்ளையடித்த பணத்தை வண்டி வண்டியா கொட்ட போறாங்க” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…

4 hours ago

தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

5 hours ago