அப்படி தான் சாரப்பாம்பு சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். பேட்டியில் பேசிய அவர் ” விஜயகாந்த் அண்ணன் 100 இயக்குனர்கள், 100 உதவி இயக்குனர்கள், 100 பேர் என அனைவருக்குமே ஒரே நேரத்தில் சாப்பாடு போட்டு அவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பார். படப்பிடிப்பு சமயத்தில் தூங்குவதற்கு கூட தாமதமாக தான் வருவார்.
படப்பிடிப்பு எல்லாம் முடிந்து அனைவரும் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கி இருப்பார்கள். சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். அந்த சமயம் விஜயகாந்த் அண்ணன் வருவார். நாங்கள் ஒரு முறை அண்ணா வாங்க என்று எழுந்துவிட்டோம். ஒரு சிலர் மட்டும் தூங்கி கொண்டு இருந்தார்கள். நாங்கள் சத்தம் போட்டதை பார்த்துவிட்டு அமைதியாக இருங்கள் அவங்க தூங்கட்டும் எழுப்பாதீங்க என்று கூறினார்.
கூறிவிட்டு அந்த பக்கம் சும்மாக இடம் இருந்தது அந்த இடத்தில் படுத்து தூங்கிவிட்டு அடுத்த நாள் அனைவரும் கண் முழிப்பதற்கு முன்பாகவே அதாவது 5 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிடுவார். அவரை போல ஒரு மனிதரை நான் என்னுடைய வாழ்வில் பார்த்ததே இல்லை” எனவும் விஜயகாந்த் பற்றி சாரப்பாம்பு சுப்புராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…