நடிகை ராஷி கன்னா தமிழில் “இமைக்கா நொடிகள்”, “அடங்க மறு” போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பு பெற்றார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , நான் எல்லா படங்களிலும் கவர்ச்சியாக நடிப்பதாகவும் அதனால் பட வாய்ப்புகள் குறைந்து விடாதா என்றும் கேள்வி எழுகின்றனர்.
நான் கவர்ச்சியாக நடிப்பது உண்மை தான். ஆனால் நல்ல நடிகை என்ற பாராட்டை ரசிகர்களிடம் பெற வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். கதை பிடித்தால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக உள்ளேன்.
இந்த வயதில் எனக்கு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்க தான் வாய்ப்பு வருகிறது .அதில் சிறந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கிறேன்.கவர்ச்சியாக நடிப்பதால் வாய்ப்பு குறையாது என ராஷி கன்னா கூறியுள்ளார்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…