தளபதி விஜய் நடிப்பில் தற்போது “தளபதி 63” படம் உருவாகி வருகிறது.இந்த படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் அட்லீ என்பவர் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் மிக பெரிய கால்பந்தாட்ட செட் அமைத்து நடந்து வருகிறது. தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்து நேர்ந்துள்ளது.
ஃபோக்கஸ் லைட் தவறி கீழே விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார்.உடனே அவரை படக்குழுவினர் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார்கள். இந்த சம்பவம் படக்குழுவினருக்கு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…