90களில் தமிழில் புகழ்பெற்று விளங்கிய நடிகை சிவரஞ்சனி. இவர் தெலுங்கில் ஊஹா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்தார்.
நடிகை சிவரஞ்சனியின் வாரிசுகள் சினிமாவில் குதித்துள்ளனர்.
பின்னர் ஐதராபாத்தில் குடியேறிய நடிகை சிவரஞ்சனி, ஹீரோ ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரோஷன், ரோஹன் ஆகிய மகன்களும், மேதா என்ற மகளும் உள்ளனர்.
இவர்களில் ரோஷன் லாஸ் ஏஞ்சல்ஸில் சினிமா சம்மந்தமாகப் படித்து வருகிறார். இதற்கிடையில் ’நிர்மலா கான்வெண்ட்’ என்ற தெலுங்கு படத்தில் ரோஷன் கதாநாயகனாக அறிமுகமானார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…