தமிழகத்தில் மட்டும் 100 கோடியை நெருங்கும் டான் வசூல்.!

Published by
பால முருகன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

sivakarthikeyan_don_audience_review

 

இந்த நிலையில், படம் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ஒரு வாரம் ஆகியும், படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

வரும் ஜூன் -10 ஆம் தேதி இந்த திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அப்படி இருந்தும் டான் படம் தமிழகத்தில் வெற்றிகரமாக திரையரங்குககளில் ஓடிகொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழ் நாட்டில் மட்டும் படம் எத்தனை கோடி வசூல் ஆகியுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படம் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் 80 கோடி வசூல் செய்துள்ளதாம் விரைவில் 100 கோடி வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான 12 நாட்களிலே, உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. தற்போது உலகம் முழுவதும் 117 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago