சியான் விக்ரமை தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக சேது படம் மூலம் அறிமுகபடுத்தியவர் இயக்குனர் பாலா.
இவர் தற்போது விக்ரமின் மகன் துருவ்-வை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
மேலும் இப்படத்தில் உலகநாயகனின் மகள் அக்சராஹாசன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
இந்த படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் ரீமேக். இயக்குனர் பாலா ரீமேக் படத்தை இயக்குவது இதுவே முதல் முறை.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…