நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “சண்டக்கோழி -2” இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை தொடர்ந்து விஷால் “அயோக்கியா” நடித்து உள்ளார்.இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஆக்ஷ்ன் திரில்லர் கொண்டவையாக உருவாக்கி வருகின்றனர். படத்தின் பட பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் ஒரு காட்சிக்காக விலையுயர்ந்த போயிங் 757-200 ரக விமானத்தை பயன்படுத்த உள்ளனர்.இந்த விமானத்தில் ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இயக்குனர் மிஸ்கின் உடன் “துப்பறிவாளன்- 2″படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…