வாணி போஜன் : சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி அடிக்கடி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது வழக்கமான ஒன்று அதன்பிறகு அந்த நடிகைகள் அதற்கு விளக்கமும் அளித்து நாம் பார்த்திருப்போம். அப்படித்தான் நடிகை வாணி போஜனும் சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகை வாணி போஜன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்திற்கு முன்னதாக அந்த கதையை ஒரு நடிகரிடம் கூறிவிட்டு தான் அந்த ஹீரோ சம்மதம் தெரிவித்தால் மட்டும்தான் அந்த படத்தில் நடிப்பார் என செய்திகள் வைரலாகி வந்தது. இதனையடுத்து, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது கலந்து கொண்ட வாணி போஜனிடம் இந்த தகவலுக்கு நீங்கள் விளக்கம் அளிக்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது
அதற்கு பதில் அளித்த வாணி போஜன் “இப்படி ஆன தவறான தகவல்களை போடுவது யூடியூபில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்காக என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், இன்னொரு ஹீரோ கதை சொல்லி ஓகே சொன்னதுக்கு பிறகு நான் அந்த படத்தில் நடிக்க முட்டாள் இல்லை எனக்கும் அறிவு இருக்கிறது. எனவே இது போன்ற வதந்தியான விஷயங்களை நம்ப வேண்டாம்” என கூறி உள்ளார்.
சின்னத்திரையில் ஒரு காலத்தில் கலக்கி கொண்டு இருந்த நடிகை வாணிபோஜன் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார். மேலும், நடிகை வாணி போஜன் பகைவனுக்கு அருள்வாய் , ஆரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…