ஹீரோ அளவுக்கு எனக்கு பொருத்தம் இல்ல! எனக்கு நியாயமா என்ன தோணுதோ அத பண்ணிட்டு இருக்கேன்!

Default Image

படிக்கற கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில், இலங்கையை தர்சனும் ஒருவர். இவர் நிகழ்ச்சியின் துவக்கத்தில் மிகவும் அமைதியாக இருந்தார். நாட்கள் செல்ல செல்ல தனது திறமையை வெளிக்கொண்டு வந்தார்.

இந்நிலையில், தர்சனிடம் அவரது ரசிகர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அது என்னவெனில், நாங்க உங்கள ஒரு ஹீரோ லெவெலுக்கு நெனச்சிட்டு இருக்கோம். ஆனா, அதுக்கான பொருத்தம் உங்ககிட்ட இருக்குனு நீங்க நினைக்கிறீங்களா? என கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த தர்சன், ஹீரோ அளவுக்கு எனக்கு பொருத்தம் இல்ல, எனக்கு நியாயமா என்ன படுதோ அத செய்திட்டு இருக்கேன் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்