லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான “சொல்லவதெல்லாம் உண்மை ” தொகுத்து வழங்கினார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் தற்போது குணசித்திர நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை எதிர்க்கும் விதமாக ஓவியங்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியத்தில் ஹிந்து கடவுள்களை பயன்படுத்தி ஓவியம் வரைந்துள்ளனர். இதனை அறிந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த ஓவியம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு டுவிட்டரில் ஒருவர், தனது கருத்தை தெரிவித்துள்ளார்.அதில் இந்த ஓவியத்தில் கண்டனம் தெரிவிப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டுள்ளார். உடனே லட்சுமி ராமகிருஷ்ணன் உங்க அம்மாவை திட்டினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?. எனக்கு என் மதம் எனது அம்மா’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ளார்.
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை…
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.…
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…