அறுவை சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளேன்! தர்சனின் காதலி வெளியிட்ட புகைப்படம்!

Published by
லீனா

இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது கடின உழைப்பாலும், மற்றவர்களின் மீது காட்டும் அன்பாலும், இவர் பலர் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் சனம் செட்டியை காதலித்து வருகிறார்.
இந்நிலையில், சனம் செட்டி, பிக்பாஸ் தொடர்பான பதிவுகளை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டதற்கு, பிக்பாஸ் இது அழகு இல்லை என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சனம் செட்டி தான் மருத்துவமனையில் இருப்பதாகவும், டியூமரால் பாதிக்கப்பட்டும் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago