இயக்குனர் மணிரத்னம் கோலிவுட் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர்.இந்நிலையில் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.
இதையடுத்து தற்போது இவரின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க இருக்கிறார்.அந்த படத்தில் அமிதா பச்சன்,கார்த்தி,ஜெயம் ரவி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வில்லியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் பரவியது. இது குறித்து ஐஸ்வர்யா ராயிடம் கேட்டபோது நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்பதை இப்போது உறுதி செய்கிறேன்.ஆனால் இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…