இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், நடிகர் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. இந்த படத்தில், விஜய் சேதுபதியுடன், காமெடி நடிகர் யோகிபாபுவும் நடித்துளளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இதன் பின்னணி வேலைகள் மும்முரமாக வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில்,இப்படத்தின் இயக்குனரான மணிகண்டனுக்கு, இளையராஜாவுக்கும் பிரச்னை காரணமாக ஏற்பட்டதால், இப்படத்தில் இருந்து இளையராஜா விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…