இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களுக்கு இசையமைத்துள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓன்றே. இதனால் தமிழ் திரையுலகில் இசைஞானி என்னும் பெயரால் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
மேலும் இசைஞானி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இவரின் 75வது பிறந்தநாளை ஒரு கல்லூரியில் வைத்து கொண்டாடினார்.
இளையராஜா ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த போவதாக கூறியிருந்தார். இந்த இந்நிகழ்ச்சியின் மூலம், கஷ்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு உதவப்போவதாக கூறியிருந்தார். இளையராஜா நிகழ்ச்சிக்கு தடைகோரி தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதிகள், விசாரித்தனர். மேலும் மனுவுக்கு வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சதீஷ்குமார் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் இளையராஜா இசை நிகழ்ச்சி 75 யை நடத்த பொதுக்குழு வைத்து அனைவரிடமும் ஒப்புதல் பெறவேண்டும் என்று தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…