இளையராஜா75 நிகழ்ச்சி…! திரைப்பட பிரபலங்கள் வருகை….!!!
இளையராஜா 75 நிகழ்ச்சியில் திரைப்பட பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இளையராஜா இசை நிகழச்சி ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2 &3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இது குறித்து விஷால் அவர்கள் கூறுகையில், இந்த நிகழ்ச்சியை காண ஒரு நாளைக்கு 17,000 ரசிகர்கள் வருவார்கள் என தெரிவித்துள்ளார்.