#IIFA2023: நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
வருகின்ற மே 26 மற்றும் மே 27 ஆம் தேதி துபாயில் உள்ள யாஸ் தீவில் நடைபெற இருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் (IIFA202), உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது.
அது போல், சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா மற்றும் நடிகர் ஜோடிகளான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா டிசோசா ஆகியோரையும் கௌரவிக்கவுள்ளது.
IIFA விழாவை ராக்ஸை ஃபரா கான் மற்றும் ராஜ்குமார் ராவ் தொகுத்து வழங்குவார்கள், முக்கிய விருதுகளை அபிஷேக் பச்சன் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் வழங்குவார்கள்.