முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கை அவமதிக்கும் வகையில் இருக்கும் The Accidental Prime Minister படத்தை புறக்கணியுங்கள் சீக்கிய அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் பதவிகால பணிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் The Accidental Prime Minister .இந்த படம் 11ஆம் தேதி வெளியானது .இப்படத்தில் முன்னாள்பிரதமர் மன்மோகன் சிங்க்கை அவமதிக்கும் வகையில் காட்சிபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது.எனவே The Accidental Prime Minister படத்தை புறக்கணியுங்கள் சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று டெல்லியில் இருக்கும் சீக்கியர்கள் குருத்துவார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து சீக்கியர்கள் குருத்துவார் அமைப்பின் மன்ஜீதர் சிங் ஜெர்சாத் காங்கிரஸ் கட்சி சீக்கியருக்கு தவறு செய்தாலும் மன்மோகன் சிங்க்_கை விமர்சனம் செய்யும் காட்சிகள் இருப்பதால் சீக்கியர்கள் அந்த படத்தை புறக்கணிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…