நீ வாழ்க்கையை நேசித்தாய் என்றால், வாழ்க்கை உன்னை நேசிக்கும் : நடிகர் அருண்விஜய்
நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் முறை மாப்பிள்ளை என்ற தமிழ் படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘நீ வாழ்க்கையை நேசித்தாய் என்றால், வாழ்க்கை உங்களை நேசிக்கும்.’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/ByYCjLYBk1X/?utm_source=ig_web_copy_link