நடிகை பூர்ணா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பூர்ணா ஒரு பேட்டியின் போது, சினிமாவில் நடிப்பேன். ஹீரோயின் ஆவேன் என்று எல்லாம் நான் நினைத்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், அரசாங்கம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக சொன்னாலும், எங்கு சென்றாலும் நமக்கு துணைக்கு ஒருவரை கூட்டிக் கொண்டு தான் செல்ல வேண்டி உள்ளது.
மேலும், பெண்கள் விஷயத்தில் தப்பு பண்றவங்களுக்கு சரியான தண்டனை கொடுத்தால், தவறுகள் நடக்காது. குற்றங்கள் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…