தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” மீது இயக்குனர் “சக்தி சிதம்பரம்”போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” யூட்யூபில் திரைப்பட விமர்சனங்களை பதிவேற்றி விமர்சனங்களால் அதிகளவில் பாலோயர்களை வைத்திருப்பவர் . ஆன்லைன் விமர்சகர்களில் பலர் பணம் வாங்கி விமர்சனம் செய்வதாக சொல்லப்பட்டு வந்தது . அதிலும் மிகப்பெரிய நடிகர்களான அஜித், விஜய், சிவகார்த்திக்கேயன் போன்றவர்களின் படங்கள் சிலவற்றை கூட இவர் கடுமையாக விமர்சனங்கள் செய்துள்ளார்.அதற்கு ரசிகர்கள் மத்தியிலும்,திரைப்படத் திரையினர் மத்தியிலும் எதிர்ப்பை அதிகம் சம்பாதித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” மீது இயக்குனர் “சக்தி சிதம்பரம்”போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் யூட்யூபில் அவர் இயக்கிய சார்லி சாப்ளின் -2 படத்திற்கு நல்ல விதமாக விமர்சனம் செய்ய பணம் கேட்டு மிரட்டியதாக போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் இயக்குனர் “சக்தி சிதம்பரம்”.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…