அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்படும் சினிமா பிரபலங்கள்.
இன்று சினிமாவில் பிரபல நடிகர்களாக, நடிகைகளாக இருப்பவர்கள் தங்களுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி விடுகின்றனர். ஆனால், ஒரு சில காலங்களுக்கு பின், சில சினிமா பிரபலங்கள் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர். மேலும் சிலர் ரசிகர்களால், அரசியலுக்கு வர வேண்டும் என அழைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பிரபல இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். சினிமா அவர்களை வாழ வைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களைக் காக்கப் போகிறோம் எனப் புறப்பட்டுவிடுகிறார்கள். முதலில் உங்களை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. அதையே செய்ய முடியாத நீங்கள்லாம், மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…