கதைக்கு தேவைப்பட்டால் நானும் ஆடையின்றி நடிக்க தயார்! பிரபல நடிகை அதிரடி!

Published by
லீனா

நடிகை பிந்து மாதவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில், களுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க-2, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார். மேலும்,இவர் தற்போது களுக்கு-2 படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில்,இவர் அளித்த பேட்டி ஒன்றில், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில், முன்னணி நடிகைகள் நடிப்பது ஆரோக்கியமான ஒன்று என்றும், ஆடை படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால், ஆடை படம் குறித்து அவரது நண்பர்கள் அவரிடம் கூறுகையில், ஆடை படத்தில் அமலாபால் துணிச்சல் மிகுந்த ஒரு பெண்ணாக நடித்திருப்பதாகவும், அமலாபாலின் தைரியமான  பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், உங்களுக்கு வரும் கதைகளுக்கு தேவைப்பட்டால் அப்படி ஒரு துணிச்சலான முடிவை எடுக்க தயாரா? என்று பிந்து மாதவியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், ‘ கதைக்கு தேவைப்பட்டால் நான் நடிக்க தயார், நல்ல கதை அமைந்தால் அனைத்து நடிகைகளும் நடிக்க தயாராக இருப்பார்கள்’ என கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!

‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!

சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…

4 minutes ago

“மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை”- தோல்விக்குப் பிறகு தோனி ஓபன் டாக்.!

சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…

42 minutes ago

“திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தும்” – பிரதமர் மோடி பதிவு.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…

1 hour ago

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

10 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

10 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

11 hours ago