நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு சில ஆண்டுகளிலே தனிப்பட்ட சில காரணங்களால் நாங்கள் பிரிகிறோம் என்று சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்தனர்.
இதையும் படியுங்களேன்- AK61-படத்தின் தலைப்பு இதுதானா.?என்னப்பா டைட்டில் இது..!?
இதனால் இவர்கள் இருவரும் எந்த ஒரு நிகழ்வுக்குச் சென்றாலும் கூட, எதற்காக நீங்கள் பிரிந்தீர்கள் அதற்கான காரணத்தை கூறுங்கள் என்று அது தொடர்பான கேள்விகளைதான் பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வகையில், தற்போது ஆமீர் கான் நடித்துள்ள “லால் சிங் தத்தா” படத்தில் நாக சைதன்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் புரொமோஷன் வேலைகளில் நாக சைதன்யா படக்குழுவிடன் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது பேட்டி ஒன்றில் நாக சைதன்யாவிடம் சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்..? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த நாக சைதன்யா சமந்தாவிற்கு ஹாய் சொல்லி கட்டிப்பிடித்து விடுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் பேசிய நாக சைதன்யா ” என்னுடைய டாட்டூவைப் போல் எனது சில ரசிகர்கள் பலர் போட்டிருப்பதைப் நான் பார்த்திருக்கிறேன். எனது திருமண நாளைதான் நான் டாட்டூவாகப் போட்டிருக்கிறேன். இதனால் யாரும் அந்த டாட்டூவை போடவேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…