பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் தற்போது “லால் சிங் சத்தா” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்க, அமீர்கானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி, ஆமிர் கான் பிரபல ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டிளித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- AK61- பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா..? வெளியான சூப்பர் தகவல்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன? என்று தொகுப்பாளர் அமீர்கானிடம் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அவர் “ நான் அஜித்தை பார்க்கும் போதெல்லாம் , அவரிடம் உள்ள ஆற்றல் சக்தி எப்போதும் அதிகம் இருப்பதாக உணர்கிறேன்.
அதை எப்பொழுதும் பயன்படுத்தும் உத்வேகத்துடன் அஜித் இருப்பார். இந்த ஆற்றல் சக்தி எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது என கேள்வி கேட்பேன்” என ஆமிர் கான் பேசியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…