நடிகை நிதி அகர்வால் தற்போது தமிழில் கலக தலைவன் எனும் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஹரி ஹர வீர மல்லு எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போது சில கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சைமா விருது விழாவிற்கு கூட கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நிதி அகர்வாலிடம் நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் என்ன தொழில் செய்திருப்பீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த நிதி அகர்வால் ” நான் நடிகை ஆகவில்லை என்றால் பேஷன் பிராண்ட் தொடங்கி இருப்பேன். பேஷன் டிசைனிங் படித்துவிட்டு அதை செய்திருப்பேன்.
இதையும் படியுங்களேன்- பொண்டாட்டி மொறச்சா தான் சாந்தனு அதை பாலோவ் பண்ணுவான்….பூர்ணிமா கூறும் ரகசியம்.!
என் குடும்பம் பிஸ்னஸ் பின்னணி கொண்டது. அந்த அறிவை கண்டிப்பாக தொழிலில் பயன்படுத்தி இருப்பேன் நடிகையாக வெற்றிபெறவில்லை என்றால் வீட்டில் விட்டிருக்க மாட்டார்கள். சம்பாதிக்க எதாவது வேலைக்கு போ என்று தான் சொல்லி இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…