நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான பிரபலமான நடிகை. இவர் தமிழில் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான, நடிகர் சிவர்த்திருக்கேயனின் கனா படத்தில் நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு படத்துல என்னுடைய கேரக்டர், என்ன சொல்ல போகுது, அதுல எவ்வளவு முக்கியத்துவம் இருக்குதுன்னு தான் பார்ப்பேன். நடிச்சா ஹீரோயினா தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் ரஜினியின் பெரிய ரசிகை. அவர்கூட ஒரு படத்திலயாவது நடிக்கணும்னு ஆசை. இனியாவது நடக்குதா என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…