பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை நீது சந்திரா. இவர் தமிழில், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன், வைகை எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார்.
ஹீரோயினாக நடிப்பதை தவிர்த்து உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிங்கம் 3, சேட்டை, திலகர், மங்காத்தா ஆகிய படங்களில் இடம்பெற்ற பலர் குத்துப்பாடல்களிலும் நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் ” தேசிய விருது பெற்ற 13 பேருடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறேன். சில மிகப்பெரிய பெரிய படங்களிலும் நடித்திருக்கிறேன் ஆனாலும், நான் இன்று வேலை இல்லாமல் இருக்கிறேன்” என பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர் ” என்னிடம் ஒரு பெரிய தொழிலதிபர் எனக்கு மாதம் 25 லட்சம் தருவதாகவும், நான் அவருடைய சம்பளத்துக்கு மனைவியாக வேண்டும் என்றும் கூறினார். எனக்கு மாதம் 25 லட்சம் தருகிறேன், என் மனைவியாக இருக்கிறீர்களா..? என கேட்டார்.என்னிடம் பணமோ, பட வாய்ப்புகளோ இல்லை.
இதை நினைத்து கவலையாக இருக்கிறது. நிறைய படங்களில் நடித்தும் இப்பொது நான் தேவையில்லாதவள் போன்று உணர்கிறேன்” என வருத்தத்துடன் பேசியுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…