இந்த படத்தில் நான் நடிக்கவில்லை! வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் – நடிகை பூஜா குமார்

Published by
லீனா

இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. வாய்ப்பு வந்தால் பார்க்கலாம். 

நடிகை பூஜா குமார் பிரபலமான இந்தோ – அமெரிக்க நடிகை ஆவார். இவர் தமிழில் காதல் ரோஜாவே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 

இந்நிலையில், நடிகர் கமலஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவன் இருக்கிறான். இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்படவுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தில், நடிகை பூஜா குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நடிகை பூஜா கூறுகையில், ‘இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.’ என்றும் கூறியுள்ளார். 

Published by
லீனா

Recent Posts

பெண்ணிடம் இப்படியா நடப்பது? சர்ச்சையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.!

பெண்ணிடம் இப்படியா நடப்பது? சர்ச்சையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.!

பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

24 minutes ago

விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…

1 hour ago

கடந்த 5 வருஷமா இப்படி தான்..லேட்டாவா இறங்குவீங்க? தோனியை விமர்சித்த சேவாக்!

சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…

1 hour ago

“ஈரான் மீது குண்டு வீசுவோம்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்.!

ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…

1 hour ago

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…

2 hours ago

இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு..அமைச்சர் சேகர் பாபு தகவல்!

சென்னை :  விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…

3 hours ago