நடிகர் பார்த்திபன் கோலிவுட் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார்.இவர் தற்போது “ஒத்த செருப்பு” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் கோவை சென்றுள்ளார்.அப்போது அவருக்காக ஒரு வாகனம் ஏற்பாடு செய்ய பட்டிருந்ததாம்.அந்த வாகனம் கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய வாகனமாம்.அதில் அவர் அமரும் இருக்கையில் பார்த்தீபன் அமர மறுத்து விட்டாராம்.இது குறித்து அவர் ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “கோவையில் எனக்காக ஒரு வாகனம் ஏற்பாடு செய்ய (கலைஞர் பயன்படுத்தியது) அவ்விருக்கைக்கென ஒரு தலைவர் இருக்கையில் நான் அமரமாட்டேன் எனக்கூறி அடுத்தமர்ந்தேன்!மதிக்கப்பட்ட -வரின் நினைவாக அதை வாங்கியவர் என் மதிப்புக்குள்ளானார்,சச்சின் காரை வாங்கி என் நட்புக்குள்ளானார்!Green crest வாழ்க “என்று கூறியுள்ளார்.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…