இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.. மிஸ் யூ மாமா.! மன வேதனையுடன் விஜய்டிவி புகழ்.!

Published by
பால முருகன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான புகழ் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். “மிஸ்டர் ஜூ கீப்பர் (Mr. Zoo Keeper)” எனும் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

pugazh

புகழ் இப்படி பிரபலமாவதிற்கு முப்பு தனது சொந்த ஊரிலிருந்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்கிற கனவோடு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் வடிவேல் பாலாஜி தான். இதனால் பல பேட்டிகளில் புகழ் தனது தந்தைக்கு பிறகு தன்னை நன்றாக பார்த்து கொண்டது வடிவேலு பாலாஜி என்று புகழ் கூறுவது உண்டு.

வடிவேலு பாலாஜி கடந்த 2020-ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட பலரது மனதில் இருக்கிறார் என்றே கூறலாம். இந்த நிலையில், வடிவேலு பாலாஜி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை புகழ் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்-ஓடிடிக்கு சென்ற பிரமாண்ட “பிரம்மாஸ்திரா”.! எந்த நிறுவனம்.? எத்தனை கோடி தெரியுமா.?

அதில் “நீ எங்களுடன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் நீ இல்லை என்று நினைக்க முடியவில்லை. எப்பவுமே எங்களுடன் நீ இருப்பது போலவே இருக்கிறது மாமா. என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நீ, முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே… இதை எழுதும் போதே என் கண்கள் கலங்குகிறது, மிஸ் யூ மாமா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் புகழ். 

Published by
பால முருகன்

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

13 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago