நடிகை மஞ்சு வாரியார் பிரபலமான நடிகையாவார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, திரைக்கு வந்துள்ள அசுரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ’96 படத்தில் நான் நடிக்க வேண்டியது. அதில் த்ரிஷா வேடத்தில் நடிக்க முதலில் என்னிடம் தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் பிரேம் குமாரால் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் 96 படத்தில் நடித்திருப்பேன் என்றும், த்ரிஷா இந்த வேடத்தில் நன்றாக நடித்திருந்தார். அவரை தவிர வேறு யாராலும் இந்த வேடத்தில் நியாயம் செய்திருக்க முடியுமா என தெரிவில்லை.’ என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…