நடிகர் மோகன்லால் பிரபல இந்திய நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் அதிகமாக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்னை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில், ஒய்.ஜி.மகேந்திரனின் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் மோகன்லால், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் வாணாதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், நடிகர் மோகன்லால் அவர்கள் பேசுகையில், தனக்கு நாடகம் நடிப்பது மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…