சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர், தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் திரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், திரைத்துறையில், கதாசிரியர்களுக்கு போதிய ஊதியமோ, அங்கீகாரமோ கொடுப்பதில்லை என்றும், வாடகை வீட்டில் வசித்து வரும் கலைஞானத்திற்கு சொந்த வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஹீரோ ஆக வேண்டும் என்று, தான் ஆசைபட்டத்தில்லை என்றும் கூறியுள்ளார். இந்த விழாவில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், இயக்குனர் பாக்யராஜ், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…