நடிகை மாளவிகா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் அமெரிக்காவில் தயாராகும் ஆங்கில இணைய தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இதுகுறித்து மாளவிகா மோகன் அவர்கள் கூறுகையில், ‘ஆங்கில தொடரில் நடிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், இந்திய மொழி படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன்.’ என கூறியுள்ளார்.
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…