சாட்டை படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார்.இந்த படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.இந்நிலையில் நடிகை மகிமா நம்பியார் அதற்கு பிறகு பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் “அசுர குரு” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து இந்த படத்தில் நடிப்பது மிகவும் நல்ல அனுபவம் என்று கூறியுள்ளார்.இந்த படத்தில் ஓரிரு காட்சிகளில் தம் அடித்திருப்பேன்.புகையை என்னுடைய தொண்டைக்கு கீழே இறங்க விடவில்லை அதனால் எனக்கு இருமல் வரவில்லை என்று கூறியுள்ளார்.
கேரளாவில் தபால் மூலம் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிப்பதாக கூறியுள்ளார்.படித்து கொண்டே நடிப்பது எனக்கு கஷ்டமாக இல்லை எனவும் சாந்த குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “மகாமுனி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…