பணத்தேவையை எதிர்பார்த்து நடிக்கும் நிலை எனக்கு வரவில்லை !!!நடிகை கே.ஆர்.விஜயா!!!!
- நடிகை தமிழ் சினிமாவில் உள்ள மூத்த நடிகைகளில் ஒருவர்.
- இந்நிலையில் நடிகை கே.ஆர்.விஜயா தற்போது அளித்த பேட்டியில் ’பணத்தேவைகளை எதிர்பார்த்து ஒருபோதும் நடிக்கும் நிலை எனக்கு வரவில்லை.
நடிகை தமிழ் சினிமாவில் உள்ள மூத்த நடிகைகளில் ஒருவர். இவர்
தற்போது ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் நிறுவனம் தயாரிக்கும் “கோடீஸ்வரி” என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை இயக்குநர் சாய் இளவரசன் இயக்குகிறார். இந்நிலையில் நடிகை கே.ஆர்.விஜயா தற்போது அளித்த பேட்டியில் ’ சினிமாவில் பணத்தேவைகளை எதிர்பார்த்து ஒருபோதும் நடிக்கும் நிலை எனக்கு வரவில்லை. நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
மேலும் என்னுடைய உடல் ஒத்துழைக்கும் வரைக்கும் நான் உழைப்பேன் என்று தற்போது அளித்த பேட்டியில் நடிகை கே.ஆர்விஜயா கூறியுள்ளார்.