செய்தியளர்களிடம் பேசிய அவர் , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் ,மேலும் தேர்தலில் நான் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை.
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஊர்மிளா மடோன்த்கர். இவர் தமிழில் சங்கர் இயக்கிய “இந்தியன் “திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று டில்லியில் காங்கிராஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டிற்கு சென்று சந்தித்த பேசிய நடிகை ஊர்மிளா மடோன்த்கர் ராகுல் காந்தி வாழ்த்துக்களை பெற்று காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
இதையடுத்து செய்தியளர்களிடம் பேசிய அவர் , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் ,மேலும் தேர்தலில் நான் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிடித்ததால் தான் கட்சியில் சேர்ந்தேன். இன்றைய நாள் என்னுடைய வாழ் நாளில் முக்கியமானது நாளாகும்.மேலும் முறைப்படி தான் அரசியலில் நுழைந்துள்ளேன் என கூறினார்.
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…