எனக்கு 15 வயதில் இருந்தே இந்த ஆசை இருந்தது – மாஸ்டர் பட நடிகை

Published by
லீனா

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரேஸ் டிராக்கில் பைக் ஒட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரேஸ் டிராக்கில் பைக் ஒட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு 15 வயதில் இருந்தே பைக் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆசை இருந்தது, ஆனால் பெற்றோர் அனுமதிக்கவில்லை. 18 வயது ஆன பிறகு தான் என்னையும் எனது சகோதரையும் டிரைவிங் கற்றுக்கொள்ள அனுமதித்தார்கள்.  நாங்கள் வசித்த பில்டிங்கில் நண்பர் ஒருவர் புல்லட் பைக் வைத்திருந்தார். என் அம்மாவுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக அந்த பைக் ஓட்ட பழகினேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சென்ற வருடம் ஜூனில் டெல்லி சென்றிருந்தபோது, அங்கு நண்பர்களை ரேஸ் சர்கியூட்டில் சந்தித்தேன்.  அப்போது நானும் ரேஸ் பைக் ஓட்டலாம் என நினைத்தேன். ஓட்டவும் செய்தேன். ஆனால் அவ்வளவு வேகமாக இல்லை. ஆனால் என்ஜாய் செய்தேன் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago