இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் “துணிவு”.படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் துணிவு படத்தின் அப்டேட்டுக்காக தான் காத்துள்ளனர்.
படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இன்னும் முதல் பாடல் வெளியாகவில்லை. இதனால் அந்த பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். சில்லா சில்லா என தொடங்கும் அந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- அந்த ஒரு காரணத்தால் பல படங்களில் என்னை ரிஜெக்ட் பண்ணிருக்காங்க.. வருத்தப்பட்ட இவானா.!
இந்த அறிவிப்பை ஏற்கனவே ஜிப்ரான் அறிவித்துவிட்டார். இருந்தாலும், அந்த பாடல் எந்த தேதியில் வெளியாகும் என்பதற்கான அப்டேட்டை வெளியிடாமல் இருக்கிறார். இதனையடுத்து, ஜிப்ரான் இசையில் சசிகுமார் நடித்துள்ள “நான் மிருகமாய் மாற” திரைப்படம் வரும் நவம்பர் 18 முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதில் செய்தியாளர்களை சந்தித்த ஜிப்ரான் துணிவு பாடல் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கண்டிப்பாக துணிவு பாடல் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும். ஒரு தல அஜித் சார் ரசிகனா என்ன பண்ணனுமோ அத நான் பண்ணிருக்கேன். இப்போதைக்கு என்னால் இதை மட்டும் தான் சொல்லமுடியும்” என்று கூறியுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…