நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்விக் கொள்கை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து பலர் பாராட்டு தெரிவித்து வந்தாலும், பலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் சங்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, அவரிடம் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகை சூர்யா தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த இயக்குனர் சங்கர், ” நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியது எனக்கு தெரியாது, நான் அதை படிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இவரது, கருத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, உயர்ந்த நிலையிலுள்ள இயக்குனர்களுக்கு சமூக பொறுப்பு அவ்வளவுதான் என விமர்சித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…