அஜித்தின் சமீபத்திய படங்கள் எனக்கு பிடிக்கவில்லை என பிரபல சீரியல் நாயகி கூறியதால் சர்ச்சை !

Published by
Dinasuvadu desk

சினிமாவில் முழு ஸ்ட்ரைக் நடப்பதால் பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் படு சோகத்தில் உள்ளனர். வாரம் வாரம் நிறைய படங்களை திரைக்கு போய் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்போது கடும் கஷ்டமாக இருக்கிறது என்றே கூறலாம்.

இந்த நிலையில் தெய்வமகள் சீரியல் பிரபலம் சிந்து ஸ்யாம் தன் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித்தை பற்றி பேசும்போது, மிகவும் அழகான, ஸ்மாட்டான, மாஸான நடிகர். ஆனால் அவரது சமீபத்திய படங்கள் எதுவும் எனக்கு நிஜமாக பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

விஜய்யை பற்றி பேசும்போது, என் மகன் இவரை அண்ணா என்று தான் கூறுவான். அவர் நடனம் பார்க்கும் போது கடினமான நடன அமைப்பு கூட சாதாரணமாக இருக்கும். சூப்பர் ஸ்டாரிடம் இருக்கும் ஒரு விஷயம் போல இவரிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தான் நம்புவதாக பேசியுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

4 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

6 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

7 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

7 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

8 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

9 hours ago