நடிகர் ராதாரவி நயன்தாராவின் “கொலையுதிர்காலம்’ இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு நயன்தாராவை தவறாக பேசி சர்ச்சை கிளப்பினார்.
நடிகர் ராதாரவி நயன்தாராவின் “கொலையுதிர்காலம்’ இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு நயன்தாராவை தவறாக பேசி சர்ச்சை கிளப்பினார். இதனால் இவரை நடிகர் சங்கம் கடுமையாக கண்டித்தது . மேலும் இவரை இவரது கட்சி தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கி விட்டது.
இதனை அடுத்து இவர் தற்போது ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது இது தொடர்பாக பேசியுள்ளார். அதில் நான் படத்தில் நடிக்க வில்லை என்றால் என்ன நான் நாடகத்தில் நடிப்பேன். மேலும் நான் குறும்படம் ,வெப்சிரியஸ் முதலியவற்றில் நடித்தாலும் நான் நடிகன் தான். நான் எம் .ஆர் ராதாவின் மகன் தான் என்றும் கூறியுள்ளார். எனது நடிப்பை நிறுத்தி விடலாம் என யாராவது நினைத்தால் அது நடக்காது.
மேலும் அவர் நான் சந்தித்தது ஒரு பிரச்சனையே கிடையாது. நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுடைய பரம்பரைக்கே கிடையாது எனவும் கூறியுள்ளார். நான் கொலை குற்றமா பண்ணி விட்டேன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…