உங்களுக்கெல்லாம் நான் பேட்டி கொடுக்க முடியாது நடிகை ஆண்ட்ரியா ஆவேசம்
செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கோபம் அடைந்ததால் ஆண்ட்ரியா பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார்.
நடிகை ஆண்ட்ரியா கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகை.இவர் நடிப்பில் தற்போது “மாளிகை” படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.
மேலும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவிற்கு இரண்டு ரோல்களாம். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது நீங்க சரக்கு அடிப்பீர்களா? தம் அடிப்பீர்களா? என்று ஒரு கேள்வியை கேட்டு இருக்கிறார்கள்.இதனை கேட்டதும் நடிகை ஆண்ட்ரியாவிற்கு கடுமையான கோபம் வந்துவிட்டதாம்.
அதற்கு ஆண்ட்ரியா உங்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் என்று அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டாராம். இதனை பார்த்த அனைவரும் ஷாக் ஆகி விட்டார்களாம்.