தமிழ் சினிமாவின் முன்னை காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது பிகில், தர்பார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் பல முன்னை நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் ராஜசேகர் இயக்கும் புதிய படத்தில் இவர் நடிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிற நிலையில், யோகிபாபு இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இவருக்கு பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து யோகிபாபு அவர்கள் கூறுகையில், ‘நமக்கு எப்போதுமே நடிப்பு தான். தயாரிப்பாளராக ஆகும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. நிஜத்தில் நம்ம படம் தயாரிக்கணும்னு ஒரு நாள் கூட யோசித்ததில்லை. எப்படி இப்படி ஒரு செய்தி வெளியானது என்று தெரியவில்லை.’ என கூறியுள்ளார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…