விஜய்காந்த் குறித்து, தான் ட்வீட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்த நடிகர் விவேக்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், மக்களை காக்கும் பணியில் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தப் பணியில் ஈடுபடும் போது இவர்களில் சிலர் தங்கள் உயிரையே தியாகம் செய்ய நேரிடுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பும், தாக்குதலும் எழுந்தது.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் கொரோனா வைரஸால், உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘what a great human being இந்த மகா மனிதனின் மனிதநேயத்தின் முன்னால் தலை வணங்குகிறேன்’ என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…