தமிழ் சினிமாவில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரம்மி, சூப்பர் டீலக்ஸ், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் விக்ரம் படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக புது படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.
இந்த நிலையில், நடிகை காயத்ரி கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்தில் நண்பர்களுடன் அதிகமாக நேரத்தை செலவு செய்துவிட்டு ஜாலியாக இருப்பாராம். அப்போது கல்லூரியின் கடைசி நாள் அன்று கடைசி நாள் விழா முடிந்தவுடன் தன்னுடைய நண்பர்களுடன் பேசி ஒரு பார்ட்டிக்கு செல்வோம் என்று திட்டமிட்டு பார்ட்டிக்கு சென்றாராம். அந்த பார்ட்டியின் போது அங்கு இருட்டான ரூம் ஒன்று இருந்ததாம்.
அந்த ரூமில் தான் கலர் கலர் லைட்டுகள் எரிந்துகொண்டு பாடல்களை போட்டு தனது நண்பர்களுடன் நடனம் ஆடிக்கொண்டு இருந்தாராம். அப்போது அந்த பார்ட்டியில் ஒரு பயனும் இருந்தாராம். அந்த பயன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்த காரணத்தால் அவரை பார்த்தவுடனே நடிகை காயத்ரிக்கு அந்த பயனை மிகவும் பிடித்துவிட்டதாம்.
நடிகை காயத்ரியா இது..? வைரலாகும் புகைப்படம்…அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
பிறகு அவருடன் பேசுவதற்காக ஆசைப்பட்டு அந்த பயனிடம் எப்படியோ காயத்ரி நம்பரும் வாங்கிவிட்டாராம். சிறிது நாட்கள் காயத்ரி அந்த பையனிடம் பேசிக்கொண்டு இருந்தாராம். அந்த பயனும் காயத்ரியிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்தாராம். எனவே, அந்த பயனை பார்க்க காயத்ரிக்கு மிகவும் ஆசையாக இருந்த காரணத்தால் அவரை படத்திற்கு செல்வோமா என்று கேட்டுவிட்டு படத்திற்கு போகலாம் என இருவரும் முடிவு செய்தார்களாம்.
பிறகு இருவரும் திரையரங்கிற்கு வந்துவிட்டு கால் செய்து இங்கே தான் இருக்கிறேன் என மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தார்களாம். பின் அந்த பயனை காயத்ரி பார்த்தவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம் ஏனென்றால், பார்ட்டியில் பார்க்கும்போது அந்த பயன் வேறு மாதிரி இருந்தாராம். பிறகு நீண்ட மாதங்களுக்கு பிறகு பார்த்தவுடன் கேட்டவர் போலவே இருந்தாராம்.
பிறகு அவரிடம் காயத்ரி பேசும்போதும் அவருடைய பேச்சு எதுவுமே காயத்ரிக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம். பின் பயத்துடன் இருந்த காயத்ரி தனது நண்பரிடம் தனது அம்மா போல போன் செய்துவிட்டு வீட்டிற்க்கு வரும் படி சொல்லவேண்டும் என கூறி தான் அந்த இடத்தில் இருந்து தப்பித்து வெளியே வந்தாராம். இந்த சம்பவத்தை நடிகை காயத்ரியே பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…